இயந்தா
iyandhaa
யானைப் பாகன் ; சாரதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைப்பாகன். 1. Mahout; சாரதி. 2. Driver of chariots, etc.;
Tamil Lexicon
iyantā
n. yantā nom. sing. or yantr. (நாநார்த்த.)
1. Mahout;
யானைப்பாகன்.
2. Driver of chariots, etc.;
சாரதி.
DSAL