Tamil Dictionary 🔍

இலந்தை

ilandhai


முள்மரவகை ; ஒரு பழமரவகை ; நீர்நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முள்மர வகை. (திவா.) Jujube-tree. m. tr., Zizyphus jujuba; நீர்நிலை. (பிங்.) Watertank;

Tamil Lexicon


s. a thorny tree yielding a small fruit, the jujuba, 2. a tank, குளம். இலந்தைப்பழம், an Indian apple.

J.P. Fabricius Dictionary


ஒருமரம், குளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ilntai] ''s.'' A thorny tree yielding a small fruit like the mulberry, the jujuba, ஓர்மரம், Ziziphus jujuba, ''L.'' 2. ''(p.)'' A tank, குளம்.

Miron Winslow


ilantai
n. [K.elaci, M. ilanda.]
Jujube-tree. m. tr., Zizyphus jujuba;
முள்மர வகை. (திவா.)

ilantai
n. cf. இலஞ்சி.
Watertank;
நீர்நிலை. (பிங்.)

DSAL


இலந்தை - ஒப்புமை - Similar