Tamil Dictionary 🔍

கயந்தலை

kayandhalai


மெல்லிய தலை ; யானைக்கன்று ; மனத்துயர் ; குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கன்று. (பிங்.) 2. Young elephant, having a tender head; மெல்லிய தலை. முக்காழ் கயந்தலைத் தாழ (கலித். 86, 2). 1. Soft head, as of a child; குழந்தை. Nā. 1. Child;

Tamil Lexicon


--கயமுனி, ''s.'' A young elephant, யானைக்கன்று. ''(p.)''

Miron Winslow


kaya-n-talai
n. கய +.
1. Soft head, as of a child;
மெல்லிய தலை. முக்காழ் கயந்தலைத் தாழ (கலித். 86, 2).

2. Young elephant, having a tender head;
யானைக்கன்று. (பிங்.)

kaya-n-talai
n. சுய+.
1. Child;
குழந்தை. Nānj.

2. Sorrow, grief;
மனத்துயர். (யாழ். அக.)

DSAL


கயந்தலை - ஒப்புமை - Similar