Tamil Dictionary 🔍

இந்த

indha


அண்மைப் பொருளைச் சுட்டுஞ் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்த நாடு. (நன்.267, உரை). This.

Tamil Lexicon


dem. adj. this, இ. இந்தப்படிக்கு, in this way. இந்தக்காரியம், this thing, the matter.

J.P. Fabricius Dictionary


inta இந்த this, these (adj.)

David W. McAlpin


[int ] . This, a demonstrative prefix, சுட்டு.

Miron Winslow


inta
demonstr. adj. இ3.
This.
இந்த நாடு. (நன்.267, உரை).

DSAL


இந்த - ஒப்புமை - Similar