இளந்தலை
ilandhalai
இளமைப் பருவம் ; எளிமை ; கனமின்மை ; மரத்தின் முற்றாத பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனமின்மை. ஆளிளந்தலைகண்டு தோணி மிதக்கும். (W.) 3. Lightness; எளிமை. இளந்தலை யுறாதபடி யேகுமின் (பாரத முதற்போர். 59). 2. Lowness of spirit or of circumstances; poverty dejection; இளமைப்பருவம். இளந்தலைப் பெண். 1. Youth, juvenility; மரத்தின் முற்றாதபாகம். (சர்வார்த்த. சிற்.68.) 4. The tender part of timber; dist. fr. முதுதலை;
Tamil Lexicon
, ''s.'' Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of res pectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be propor tioned to the lightness of its freight.
Miron Winslow
iḷan-talai
n. id.+.
1. Youth, juvenility;
இளமைப்பருவம். இளந்தலைப் பெண்.
2. Lowness of spirit or of circumstances; poverty dejection;
எளிமை. இளந்தலை யுறாதபடி யேகுமின் (பாரத முதற்போர். 59).
3. Lightness;
கனமின்மை. ஆளிளந்தலைகண்டு தோணி மிதக்கும். (W.)
4. The tender part of timber; dist. fr. முதுதலை;
மரத்தின் முற்றாதபாகம். (சர்வார்த்த. சிற்.68.)
DSAL