Tamil Dictionary 🔍

இரந்தை

irandhai


காண்க : இலந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரந்தையின் கனி (சேதுபு. காசிப. 46.) Jujube tree. See இலந்தை,

Tamil Lexicon


s. (இலந்தை), jujube tree.

J.P. Fabricius Dictionary


irantai
n.
Jujube tree. See இலந்தை,
இரந்தையின் கனி (சேதுபு. காசிப. 46.)

DSAL


இரந்தை - ஒப்புமை - Similar