Tamil Dictionary 🔍

வனைதல்

vanaithal


உருவம் அமையச்செய்தல் ; அலங்கரித்தல் ; ஓவியம் எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவமையச்செய்தல். (பிங்.) வனை கலத்திகிரியும் (சீவக. 1839). 1. To form, fashion, shap; அலங்கரித்தல். (சூடா.) 2. To adorn; சித்திரமெழுதுதல். வனையலாம் படித்தலா வடிவிற்கு (சீவக. 709). 3. To draw, paint;

Tamil Lexicon


vaṉai-
4 v. tr.
1. To form, fashion, shap;
உருவமையச்செய்தல். (பிங்.) வனை கலத்திகிரியும் (சீவக. 1839).

2. To adorn;
அலங்கரித்தல். (சூடா.)

3. To draw, paint;
சித்திரமெழுதுதல். வனையலாம் படித்தலா வடிவிற்கு (சீவக. 709).

DSAL


வனைதல் - ஒப்புமை - Similar