இணைதல்
inaithal
சேர்தல். இணைந்துடன்வருவ திணைக்கை (சிலப்.3, 18, உரை). 1. To join, unite; ஒத்தல். (தணிகைப்பு.நாட்டு.53). 3. To be like; to resemble; to be analogous; இசைதல். 2. To agree, acquiesce; to be suited;
Tamil Lexicon
iṇai-
4 v.intr
1. To join, unite;
சேர்தல். இணைந்துடன்வருவ திணைக்கை (சிலப்.3, 18, உரை).
2. To agree, acquiesce; to be suited;
இசைதல்.
3. To be like; to resemble; to be analogous;
ஒத்தல். (தணிகைப்பு.நாட்டு.53).
DSAL