Tamil Dictionary 🔍

சனித்தல்

sanithal


பிறத்தல் , உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டாதல். நாவிலமுதஞ் சனிக்குதே (அருட்பா, vi, மெய்யருள்வி. 55). 2. To arise, appear; to result; பிறத்தல். பந்தநீங்கியே சனித்தனர் (கந்தபு. துணைவ. 24). 1. To be born, produced;

Tamil Lexicon


caṉi,
11 v. intr. jan.
1. To be born, produced;
பிறத்தல். பந்தநீங்கியே சனித்தனர் (கந்தபு. துணைவ. 24).

2. To arise, appear; to result;
உண்டாதல். நாவிலமுதஞ் சனிக்குதே (அருட்பா, vi, மெய்யருள்வி. 55).

DSAL


சனித்தல் - ஒப்புமை - Similar