பனித்தல்
panithal
பனிகொள்ளுதல் ; துளித்தல் ; இடைவிடாது மழைபெய்தல் ; குளிரால் நடுங்குதல் ; நடுங்கல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; ததும்புதல் ; நடுங்கச்செய்தல் ; வருத்துதல் ; அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுங்குதல். உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே (பதிற்றுப். 13, 19). 5. [M. panikka.] To tremble; to be agitated; to quake; குளிரால் நடுங்குதல். மயில் பனிக்கு மென்றருளிப் படாஅமீத்த (புறநா. 145). 6. To shiver with cold; அஞ்சுதல். 7. To be in fear; வருந்துதல். (W.) 8. To suffer; to be in pain; ததும்புதல். பனித்துப் பனிவாருங் கண்ணவர் (பரிபா. 6, 85).-tr. 9. To spring forth, as tears; to swell; நடுங்கச் செய்தல். தெவ்வர் சுட்டினும் பனிக்குஞ் சுரம் (மலை படு. 398). 1. To cause to tremble; வருத்துதல். 2. To cause to suffer; அடித்தல். தொண்டகங்கோறலை பனிப்ப (கல்லா. 13). 3. To beat, as drum; பனிகொள்ளுதல். முழுமெயும் பனித்து (சிலப். 4, 6). 1. To be bedewed; துளித்தல். உவகைநீர் பனிக்கு முன்னே (பாரத. சம்பவ. 79). 2. To flow out; to be shed, poured up; விடாமழை பெய்தல். (பிங்.) 3. To rain incessantly, constantly; குளிர்தல். வையகம் பனிப்ப (நெடுநல். 1). 4. To become cool; விடாமழை. (பிங்.) Incessant rain;
Tamil Lexicon
paṉi-,
11 v. intr.
1. To be bedewed;
பனிகொள்ளுதல். முழுமெயும் பனித்து (சிலப். 4, 6).
2. To flow out; to be shed, poured up;
துளித்தல். உவகைநீர் பனிக்கு முன்னே (பாரத. சம்பவ. 79).
3. To rain incessantly, constantly;
விடாமழை பெய்தல். (பிங்.)
4. To become cool;
குளிர்தல். வையகம் பனிப்ப (நெடுநல். 1).
5. [M. panikka.] To tremble; to be agitated; to quake;
நடுங்குதல். உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே (பதிற்றுப். 13, 19).
6. To shiver with cold;
குளிரால் நடுங்குதல். மயில் பனிக்கு மென்றருளிப் படாஅமீத்த (புறநா. 145).
7. To be in fear;
அஞ்சுதல்.
8. To suffer; to be in pain;
வருந்துதல். (W.)
9. To spring forth, as tears; to swell;
ததும்புதல். பனித்துப் பனிவாருங் கண்ணவர் (பரிபா. 6, 85).-tr.
1. To cause to tremble;
நடுங்கச் செய்தல். தெவ்வர் சுட்டினும் பனிக்குஞ் சுரம் (மலை படு. 398).
2. To cause to suffer;
வருத்துதல்.
3. To beat, as drum;
அடித்தல். தொண்டகங்கோறலை பனிப்ப (கல்லா. 13).
paṉittal,
n. பனி-.
Incessant rain;
விடாமழை. (பிங்.)
DSAL