Tamil Dictionary 🔍

இந்தா

indhaa


'இதோ' , 'இங்கே வா' என்னும் குறிப்பு மொழி இதை வாங்கிக் கொள் ' என்னும் குறிப்பு மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இதோ. (சீவக.1232, உரை). 1. An exclamation expressive of calling a person's attention to something; lo! behold!; இங்கே வா என்னுங் குறிப்புமொழி. 2. (pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.) Come here!; இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையில ந்தனனே (கந்தபு.வள்ளி.35). 3. An interjection used in the sense of 'Here! take this';

Tamil Lexicon


(hon. & pl. இந்தாரும், இந்தாருங் கள்), here it is, take it, come here; 2. an exclamation expressive of drawing one's attention to something; lo! be bold!, இதோ.

J.P. Fabricius Dictionary


இங்கேவா, இதைவாங்கிக்கொள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [intā] [''vul.'' honorifically இந்தாரும்.] A word signifying, take this, இதைவாங்கிக் கொள். 2. Come here, இங்கேவா.

Miron Winslow


intā
int. [Tu. indā.]
1. An exclamation expressive of calling a person's attention to something; lo! behold!;
இதோ. (சீவக.1232, உரை).

2. (pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.) Come here!;
இங்கே வா என்னுங் குறிப்புமொழி.

3. An interjection used in the sense of 'Here! take this';
இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையில¦ந்தனனே (கந்தபு.வள்ளி.35).

DSAL


இந்தா - ஒப்புமை - Similar