இந்தி
indhi
பூனை ; திருமகள் ; இந்திய மொழிகளுள் ஒன்று ; இந்தியத் தேசிய மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஹிந்திமொழி. Mod. Hindi language; பூனை. (W.) Cat;
Tamil Lexicon
இலக்குமி,பூனை.
Na Kadirvelu Pillai Dictionary
, [inti] ''s.'' A cat, பூனை. ''(p.)''
Miron Winslow
inti
n. cf. இத்தி.
Cat;
பூனை. (W.)
inti
n. Hind. hindi.
Hindi language;
ஹிந்திமொழி. Mod.
DSAL