இந்து
indhu
சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான் ; கௌரி பாடாணம் ; எட்டி ; கரடி ; கரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரடி. (அக. நி.) Indian black bear; கரி. (அக. நி.) Charcoal; (தைலவ.தைல.13). 2. Strychnine tree. See எட்டி. கௌரிபாஷாணம். (மூ.அ). 1. A prepared arsenic; சந்திரன். அருக்கனெச்சன் இந்துவனல் (திருவாச.13, 4). 1. Moon; (மூ.அ). 2. Camphor cinnamon. See கர்ப்பூரமரம். (விதன.குணா.1). 3. The fifth nakṣatra. See மிருகசீரிடம். இந்துப்பு. (தைலவ). Rock-salt; சிந்துநதி. (W.) 1. The river Indus; இந்துமதஸ்தன். Mod. 2. Hindu, as one who professes Hinduism;
Tamil Lexicon
s. the Moon; 2. crude camphor பச்சைக் கர்ப்பூரம்; 3. charcoal, கரி; 4. the river Indus; 5. one who professes Hinduism; 6. the 5th lunar mansion, மிருகசீரிடம்; 7. a bear, கரடி. இந்துகாந்தம், the lunar gem, the moon-stone. இந்துஸ்தானி, the Hindustani language. இந்துதேசம், India. இந்துப்பு, rock salt; an artificial salt used in medicine. இந்துசேகரன், Siva as wearing the Moon on the crest of His head. இந்துரேகை, a digit of the Moon.
J.P. Fabricius Dictionary
intu இந்து Hindu
David W. McAlpin
, [intu] ''s.'' The moon, சந்திரன். 2. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். Wils. p. 131.
Miron Winslow
intu
n. indu.
1. Moon;
சந்திரன். அருக்கனெச்சன் இந்துவனல் (திருவாச.13, 4).
2. Camphor cinnamon. See கர்ப்பூரமரம்.
(மூ.அ).
3. The fifth nakṣatra. See மிருகசீரிடம்.
(விதன.குணா.1).
intu
n. sindhu-ja.
Rock-salt;
இந்துப்பு. (தைலவ).
intu
n.. U. hindu sindhu.
1. The river Indus;
சிந்துநதி. (W.)
2. Hindu, as one who professes Hinduism;
இந்துமதஸ்தன். Mod.
intu
n.
1. A prepared arsenic;
கௌரிபாஷாணம். (மூ.அ).
2. Strychnine tree. See எட்டி.
(தைலவ.தைல.13).
intu
n.
Indian black bear;
கரடி. (அக. நி.)
intu
n. prob. indhana.
Charcoal;
கரி. (அக. நி.)
DSAL