இதயம்
ithayam
இருதயம் ; மனம் ; மார்பு ; நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பு. இதயமென்மயி ரணிந்திடில் (காசிக.மகளிர்.23). 2. Chest; மனம். கருதுவா ரிதயத்து (தேவா.619, 1). 1. Heart;
Tamil Lexicon
இருதயம், s. the heart.
J.P. Fabricius Dictionary
மனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [itym] ''s.'' The mind, heart. See இருதயம், of which it is a contraction.
Miron Winslow
itayam
n. hrdaya.
1. Heart;
மனம். கருதுவா ரிதயத்து (தேவா.619, 1).
2. Chest;
மார்பு. இதயமென்மயி ரணிந்திடில் (காசிக.மகளிர்.23).
DSAL