Tamil Dictionary 🔍

இதம்

itham


இன்பமானது ; நன்மை ; இதயம் ; இது ; ஞானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானம். (நாநார்த்த.) Knowledge; இருதயம். இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் (திருவாச.2, 139). Heart; இன்பமானது. இதந்தரு மடந்தை (திருவாத.பு.கடவுள்வா.1). 1. That which is salutary, comfortable, acceptable, agreeable; நன்மை. நேச ரிதங்கூர நிலவலயந் தாங்குநளன் (நள.காப்பு). 2. Sage counsel, wholesome words; இது. (ஞானவா.ல லை.39). This;

Tamil Lexicon


இதவு, s. what is acceptable, இன்பமானது; 2. pleasantness, delightfulness, இனிமை; 3. a benefit, நன்மை; 4. sage counsel. இதமாயிருக்க, to be acceptable, pleasant. இதம் பண்ண, to please, gratify. இதம் பேச, -கூற, to speak what is good or acceptable. இதாகிதம், (ஹிதம்+அஹிதம்), good and evil; right or wrong. வாய்க்கிதம், being pleasant to the taste.

J.P. Fabricius Dictionary


, [itam] ''s.'' That which is acceptable, pleasant, agreeable, delightful, gratify ing, welcome, இன்பமானது. 2. A good, be nefit, நன்மை. Wils. p. 975. HITA. 3. Taste, gust, relish, இனிமை. 4. That which belongs, உரிமை. 5. Word, சொல்.

Miron Winslow


itam
n. hita.
1. That which is salutary, comfortable, acceptable, agreeable;
இன்பமானது. இதந்தரு மடந்தை (திருவாத.பு.கடவுள்வா.1).

2. Sage counsel, wholesome words;
நன்மை. நேச ரிதங்கூர நிலவலயந் தாங்குநளன் (நள.காப்பு).

itam
n. hrdaya.
Heart;
இருதயம். இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் (திருவாச.2, 139).

itam
pron. idam.
This;
இது. (ஞானவா.ல¦லை.39).

itam
n. ita.
Knowledge;
ஞானம். (நாநார்த்த.)

DSAL


இதம் - ஒப்புமை - Similar