Tamil Dictionary 🔍

இருதயம்

iruthayam


இதயம் ; மனம் ; நேசத்துக்கு உறைவிடமான இடம் ; கருத்து ; நடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேசத்துக்குறைவிடமான ஸ்தானம். (விவிலி. மார்க். 12, 30.) 3. Seat of affection; இரத்தாசயம். 1. Heart, the organ of the body that circulates the blood; மனம். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84). 2. Mind; நடு. 5. Centre, core; கருத்து. கவியின் இருதயம் என்ன? 4. Central idea, drift;

Tamil Lexicon


இருதயம் (ஹ்ருதயம்), s. the heart as the seat of sensitive faculty; உள்ளம்; 2. the heart as the chief seat of life, உயர்நிலை; 3. the mind as the seat of thought and other faculties மனம். இருதயகமலம், the heart, as the consecrated abode of God. இருதய சுத்தாங்கம், purity of heart.

J.P. Fabricius Dictionary


etayam எதயம் heart (the organ)

David W. McAlpin


, [irutayam] ''s.'' The heart--as the seat of the passions, or emotions, உள்ளம். 2. The heart--as the chief seat of life, the breast, bosom, உயர்நிலை. 3. The mind, the seat of the faculties, and of thought, மனம். Wils. p. 978. HRUDAYA. 4. The intrinsic meaning or substance of a verse of sen tence, கருத்துரை.

Miron Winslow


irutayam
n. hrdaya.
1. Heart, the organ of the body that circulates the blood;
இரத்தாசயம்.

2. Mind;
மனம். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84).

3. Seat of affection;
நேசத்துக்குறைவிடமான ஸ்தானம். (விவிலி. மார்க். 12, 30.)

4. Central idea, drift;
கருத்து. கவியின் இருதயம் என்ன?

5. Centre, core;
நடு.

DSAL


இருதயம் - ஒப்புமை - Similar