இயம்
iyam
சொல் ; ஒலி ; வாத்தியம் ; மிருதாரசிங்கி எனும் மூலிகை ; ஈ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல். (திவா.). 1. Word; ஒலி. (சூடா.). 2. Sound; வாச்சியம். (பிங்.). 3. Musical instrument; மிருதாரசிங்கி. (மூ.அ). A prepared arsenic; ஈ. (அக. நி.) Fly;
Tamil Lexicon
s. a sound, ஒலி; 2. a word, சொல்; 3. musical instrument, வாத்தியம்; 4. a fly, ஈ.
J.P. Fabricius Dictionary
, [iym] ''s.'' Sound in general, ஒலி. 2. Musical instrument, வாச்சியம். 3. A word, சொல். 4. Fly, ஈ. ''(p.)''
Miron Winslow
iyam
n. cf. இயம்பு-.
1. Word;
சொல். (திவா.).
2. Sound;
ஒலி. (சூடா.).
3. Musical instrument;
வாச்சியம். (பிங்.).
iyam
n.
A prepared arsenic;
மிருதாரசிங்கி. (மூ.அ).
iyam
n.
Fly;
ஈ. (அக. நி.)
DSAL