Tamil Dictionary 🔍

இரட்டைமணிமாலை

irattaimanimaalai


பிரபந்தவகை ; வெண்பா , கலித்துறை இரண்டும் மாறிமாறி இருபது பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறுநூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்தவகை. (இலக். வி. 819.) Poem in antāti-t-toṭai consisting of 20 stanzas composed alternately in the two types, veṇpā and kaṭṭaḷai-k-kalittuṟai;

Tamil Lexicon


, ''s.'' A poem consisting of twenty verses of வெண்பா and கலித்துறை, or நேரிசைவெண்பா and ஆசி ரியவிருத்தம், and composed according to the rules of அந்தாதி. See பிரபந்தம். ''(p.)''

Miron Winslow


iraṭṭai-maṇi-mālai
n. இரட்டை+.
Poem in antāti-t-toṭai consisting of 20 stanzas composed alternately in the two types, veṇpā and kaṭṭaḷai-k-kalittuṟai;
பிரபந்தவகை. (இலக். வி. 819.)

DSAL


இரட்டைமணிமாலை - ஒப்புமை - Similar