Tamil Dictionary 🔍

இணக்கு

inakku


இசைவு ; உடன்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமானம். இணக்கி லாததோ ரின்பமே (திருவாச.30. 1). 2. Comparison, match; இசைவு. இணக்குறுமென் னேழைமைதான் (தாயு.பராபர.273). 1. Union, harmony;

Tamil Lexicon


III. v. t. (caus. of இணங்கு) cause to agree, join, join together, persuade, draw one in, reconcile, bring about friendship, உடன்படுத்து.

J.P. Fabricius Dictionary


, [iṇkku] கிறேன், இணக்கினேன், வேன், இணக்க, ''v. a.'' To cause to agree, to unite, connect, adjust, fit, correct, confirm, rectify, bring over, persuade, reconcile, conciliate, உடன்படுத்த.

Miron Winslow


iṇakku
n. இணக்கு-.
1. Union, harmony;
இசைவு. இணக்குறுமென் னேழைமைதான் (தாயு.பராபர.273).

2. Comparison, match;
சமானம். இணக்கி லாததோ ரின்பமே (திருவாச.30. 1).

DSAL


இணக்கு - ஒப்புமை - Similar