இக்கு
ikku
இடை ; சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு ; ஆபத்து ; கரும்பு ; கள் ; கூட்டில் வைத்த தேன் ; ஒரு சாரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடை. இக்குமுடிச்சு. Colloq. 1. Waist, middle; ஒரு சாரியை. (தொல்.எழுத்.126.) A euphonic augment, now obsolete, affixed usu. to names of months to denote the loc., as in ஆதிக்குக் கொண்டான்: கூட்டில் வைத்த தேன். (மாறன.111, உதா.212.) 3. Honey in the hive; ஆபத்து. (சம்.அக.) 3. [M. ikku.] Danger, trouble; சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு. இக்கு வைக்கு மாடை வீழ (திருப்பு.375). 2. Tucking in of a woman's cloth; கள். (திவா.) 2. Fermented liquor, toddy; இக்கொடு தென்னங்காயும் (கந்தபு.காவிரி.25). 1. Sugar-cane. See கரும்பு.
Tamil Lexicon
s. sugar-cane, கரும்பு; 2. toddy, கள்; 3. honey in the hive, கூட்டிலுள்ள தேன்.
J.P. Fabricius Dictionary
கரும்பு, கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ikku] ''s.'' Sugar-cane, கரும்பு, Saccharum officinarum. Wils. p. 129.
Miron Winslow
ikku
part.
A euphonic augment, now obsolete, affixed usu. to names of months to denote the loc., as in ஆதிக்குக் கொண்டான்:
ஒரு சாரியை. (தொல்.எழுத்.126.)
ikku
n. இடுக்கு.
1. Waist, middle;
இடை. இக்குமுடிச்சு. Colloq.
2. Tucking in of a woman's cloth;
சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு. இக்கு வைக்கு மாடை வீழ (திருப்பு.375).
3. [M. ikku.] Danger, trouble;
ஆபத்து. (சம்.அக.)
ikku
n. ikṣu.
1. Sugar-cane. See கரும்பு.
இக்கொடு தென்னங்காயும் (கந்தபு.காவிரி.25).
2. Fermented liquor, toddy;
கள். (திவா.)
3. Honey in the hive;
கூட்டில் வைத்த தேன். (மாறன.111, உதா.212.)
DSAL