Tamil Dictionary 🔍

இலக்கு

ilakku


குறிப்பொருள் ; அம்பெய்யும் குறி ; அடையாளம் ; இடம் ; நாடிய பொருள் ; எதிரி ; அளவு ; சமயம் ; அசாதாரண தருமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிரி. உனக்கு இவனே இலக்கு. (W.) 6. Rival, competitor, opponent in games or tests of ability and strength; அளவு. தடத்திட்டதேது மிலக்கின்றி யோங்குமால் (சேதுபு. இராமதீ.3). 7. Measure; சமயம். இலக்குவாய்த்துழி ஏது வாதன் மாத்திரையேயாம் (சி. போ. பா. 12, 2, பக். 233). 8. Favourable opportunity, convenient time; நாடியபொருள். இலக்கைநோக்கித்தொடருகிறேன் (விவிலி. பிலிப். 3, 14). 5. End, object in view; இடம். எந்த இலக்குக்குப் போகிறாய்? Madu. 4. Place; அடையாளம். அவ்விடம் போக உனக்கு இலக்குச் சொல்வேன். 3. Distinguishing mark or sing; அம்பெய்யும் இலட்சியம். (பாரத. வாரணா.56.) 2. Target for an arrow, of four kinds, viz., பெருவண்மை, சிறு நுண்மை, சலம், நிச்சலம்; குறிப்பொருள். 1. Mark, butt, target;

Tamil Lexicon


லக்கு, s. aim, scope, நோக்கம், 2. a mark to shoot at, குறி; 3. distinguishing mark, அடையாளம்; 4. rival in games, எதிரி; 5. favourable opportunity, உசிதசமயம். இலக்கறிந்து நடக்க, to go prudently. இலக்கிலே பட்டது, it has hit the mark. இலக்குக் கிட்டாது, it dose not answer the purpose. இலக்குத்தப்பி நடக்க, to live unwisely; to consider not what you are about. இலக்குத் தப்பிப்போயிற்று, the mark is missed. இலக்குப் பார்க்க, to await an opportunity. இலக்குப்பார்க்க, -ப்பிடிக்க, to aim at, to take aim. இலக்குவைக்க, to prefix an aim.

J.P. Fabricius Dictionary


, [ilkku] ''s.'' A mark, butt, object of aim, குறி. 2. An equal, that which is in opposition as a rival, a competitor, an op ponent, the opposite party in games or trials of ability or strength, எதிரி. 3. Dis tinguishing marks or signs, அசாதாரணதருமம். 4. Direction, course, tendency, குறிப்பு. 5. Intention, purpose, the object in view, motive, எண்ணம். 6. Means, ability, ex pedient, contrivance, ஏது. 7. Seasonable opportunity, convenient time, சமயம். ''(c.)'' அவ்விடம்போக உனக்கிலக்குச்சொல்லுவேன். I will give you some marks by which you may find your way there. உனக்கிவனேயிலக்கு. He is a match for you.

Miron Winslow


ilakku
n. lakṣa.
1. Mark, butt, target;
குறிப்பொருள்.

2. Target for an arrow, of four kinds, viz., பெருவண்மை, சிறு நுண்மை, சலம், நிச்சலம்;
அம்பெய்யும் இலட்சியம். (பாரத. வாரணா.56.)

3. Distinguishing mark or sing;
அடையாளம். அவ்விடம் போக உனக்கு இலக்குச் சொல்வேன்.

4. Place;
இடம். எந்த இலக்குக்குப் போகிறாய்? Madu.

5. End, object in view;
நாடியபொருள். இலக்கைநோக்கித்தொடருகிறேன் (விவிலி. பிலிப். 3, 14).

6. Rival, competitor, opponent in games or tests of ability and strength;
எதிரி. உனக்கு இவனே இலக்கு. (W.)

7. Measure;
அளவு. தடத்திட்டதேது மிலக்கின்றி யோங்குமால் (சேதுபு. இராமதீ.3).

8. Favourable opportunity, convenient time;
சமயம். இலக்குவாய்த்துழி ஏது வாதன் மாத்திரையேயாம் (சி. போ. பா. 12, 2, பக். 233).

DSAL


இலக்கு - ஒப்புமை - Similar