Tamil Dictionary 🔍

உணக்கு

unakku


உலர்ந்த தன்மை , வாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணக்கலாததோர்வித்து (திருவாச. 30, 1). See உணக்கம்.

Tamil Lexicon


III. v. t. (vulg. உணத்து), cause to dry, cause to wither or fade, expose to the sun, உலர்த்து; 2. injure, ruin, கெடு. உணக்கல், உணத்தல், v. ns. drying, exposing to the sun. நிழலுணத்தலாய் உணத்த, to dry in the shade.

J.P. Fabricius Dictionary


, [uṇkku] கிறேன், உணக்கினேன், வேன், உணக்க, ''v. a.'' To cause to wither or to fade; to dry with fire, in the sun, &c., உலர்த்த. 2. To grieve one, to wound the feelings, வருத்த. ''(p.)'' பாலாற்கழீஇப்பலநாளுணக்கினும்வாலிதாம்பக்கமிரு ந்தைக்கிருந்தன்று. Though you wash charcoal in milk and dry it ever so long, it will not become white. (நாலடி.)

Miron Winslow


uṇakku
n. உணக்கு-.
See உணக்கம்.
உணக்கலாததோர்வித்து (திருவாச. 30, 1).

DSAL


உணக்கு - ஒப்புமை - Similar