Tamil Dictionary 🔍

இடுக்கு

idukku


முடுக்கு : மூலை ; இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம் ; கவ்வும் உறுப்பு ; சங்கடம் ; இவறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடுக்கு. 1. Narrow lane; மூலை. 2. Corner, nook; உலோபம். இடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம். (நாலடி.274). 6. Miserliness, niggardliness; சங்கடம். இடுக்கிவ ணியம்புவ தில்லை (கம்பரா.யுத்.மந்தி.27). 5. Difficulty, trouble, straits; கவ்வுமுறுப்பு. (W.) 4. Prehensile claws, as those of scorpion or of a lobster; இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம். கவட்டுத் தொன்மரத் திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே (தனிப்பா). 3. Parting between fingers; crevices between the teeth; cleft in the split wood; the axilla; any place where a person or thing may get pressed or wedged in;

Tamil Lexicon


s. the claws of a lobster etc. கொடுக்கு; 2. narrowness, நெருக்கம்; 3. a narrow space or passage, a small hole, nook or corner, சந்து; 4. difficulty, trouble, கஷ்டம்; 5. miserliness, உலோபம். இடுக்குமரம், narrow passage through posts to fields. இடுக்கு முடுக்கு, straitness, narrow lane. இடுக்கு முடுக்கிலே, in a narrow corner; in difficult embrassed circumstances. இடுக்குவழி, a narrow lane. இடுக்குவாசல், a strait gate. இண்டிடுக்கு, nook and corner. பல்லிடுக்கிலே, betwixt the teeth.

J.P. Fabricius Dictionary


முடுக்குசங்கடம், மூலைமுடுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṭukku] ''s.'' The claws of a lobster, scorpion, &c., கொடுக்கு. 2. A small hole, nook or corner--as the parting between the fingers or teeth, the arm-pit, any part ing where a thing becomes infixed, confin ed, pressed, &c., a recess, சந்து. 3. Nar rowness, trouble, துன்பம். பல்லிடுக்கிலேயகப்பட்டுக்கொண்டது. It has stuck between the teeth.

Miron Winslow


iṭukku
n. இடுக்கு. [K. idugu, M. idukku.]
1. Narrow lane;
முடுக்கு.

2. Corner, nook;
மூலை.

3. Parting between fingers; crevices between the teeth; cleft in the split wood; the axilla; any place where a person or thing may get pressed or wedged in;
இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம். கவட்டுத் தொன்மரத் திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே (தனிப்பா).

4. Prehensile claws, as those of scorpion or of a lobster;
கவ்வுமுறுப்பு. (W.)

5. Difficulty, trouble, straits;
சங்கடம். இடுக்கிவ ணியம்புவ தில்லை (கம்பரா.யுத்.மந்தி.27).

6. Miserliness, niggardliness;
உலோபம். இடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம். (நாலடி.274).

DSAL


இடுக்கு - ஒப்புமை - Similar