உடுக்கு
udukku
ஒருவகைச் சிறு பறை ; இடைசுருங்கு பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உடுக்கை2.
Tamil Lexicon
உடுக்கை, s. a small drum tapering in the middle; a tabor, tabret, பறை; 2. see under, உடு.
J.P. Fabricius Dictionary
uṭukku
n. hudukka.
See உடுக்கை2.
.
DSAL