Tamil Dictionary 🔍

இடக்கு

idakku


சொல்லத்தகாத சொல் ; வீண்வாதம் ; முரண்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரண்செயல். குதிரை இடக்குப்பண்ணுகிறது. Colloq. 3. Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse; குதர்க்கம். Colloq. 1. 2. Cavil, captious speech; . 1. Vulgar language. See இடக்கர்1,

Tamil Lexicon


s. incivility, rudeness, mischief, சேஷ்டை. இடக்கன், a rude disrespectful person. see, இடக்கர் (2). இடக்காய்ப்பேச, to use rude indecent language. இடக்குப்பண்ண, to do wrong or mischief; to deal knavishly. இடக்கு மடக்கு, trouble, difficulty.

J.P. Fabricius Dictionary


இழிசொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṭkku] ''s.'' Incivility, rudeness in answers, contumely, சேஷ்டை. 2. Indecent words, இழிசொல். 3. Opposition, contra riety, non-compliance, முருட்டுத்தனம். 4. Ca vil, pugnaciousness, captiousness, குதர்க்கம். ''(c.)'' இடக்குச்சொல்லுகிறான். He uses subter fuges, he opposes, speaks against, &c. அவன்செய்கிறதெல்லாமிடக்கு. His conduct is all contrary, unyielding.

Miron Winslow


iṭakku
n. prob. இட்-.
1. Vulgar language. See இடக்கர்1,
.

1. 2. Cavil, captious speech;
குதர்க்கம். Colloq.

3. Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse;
முரண்செயல். குதிரை இடக்குப்பண்ணுகிறது. Colloq.

DSAL


இடக்கு - ஒப்புமை - Similar