ஒடுக்கு
odukku
அடக்கம் ; இடுக்குமூலை ; ஒடுக்கமாயிருப்பது ; நெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணஞ்செலுத்துகை. Nā. 2. Payment; உணவு. (Pudu. Insc.) 1. Food; பாத்திரங்களின் அதுக்கு. குடம் ஒடுக்குவிழுந்து போயிற்று. 4. Dent or depression in a metal utensil; இடுக்குழலை. (W.) 2. Corner, narrow strip of space; ஒடுக்கமாயிருப்பது. ஒடுக்குப்பாதை. 3. That which is narrow, of little breadth; அடக்கம். 1. Contraction, compression;
Tamil Lexicon
III. v. t. (caus, of ஒடுங்கு) compress, reduce, condense, அடக்கு; 2. vex, oppress, வருத்து; 3. keep the body low, restrain; 4. pack in, put things close in a bag or box, செறி; 5. rob, திருடு; 6. cause to merge one in another. ஒடுக்கு, v. n. closeness, narrowness, contraction, compression; 2. dent, depression. ஒடுக்கிடம், a corner to creep in. உடம்பை யொடுக்க, to reduce the body by eating sparingly, to contract the body (as a tiger). செலவை ஒடுக்க, to retrench expenses. புலனை ஒடுக்க, to restrain the passions. வயிற்றை ஒடுக்க, to take less food in order to save money.
J.P. Fabricius Dictionary
, [oṭukku] கிறேன், ஒடுக்கினேன், வே ன், ஒடுக்க, ''v. a.'' To reduce, compress, bring into a narrower compass, condense, to lessen, bring down--as another's pride, to keep down, keep under, அடக்க. 2. To press, oppress, tyrannize, vex, வருத்த. 3. To reduce the system by medicine or a sparing diet, உடம்பையொடுக்க. 4. To in volve one in another--as the elements, cause to disappear--as the worlds, &c., at the close of an age, பூதங்களைலயிக்கச்செய்ய. 5. To close, to finish as a work, the har vest, &c., முடிக்க. 6. To pack in, to put in, to put things close in a bag, a box or other receptacle, செறிக்க. உலகப்பற்றையொவ்வொன்றாயொடுக்க. To re linquish worldly attachments one by one.
Miron Winslow
oṭukku
n. ஒடுக்கு-.
1. Contraction, compression;
அடக்கம்.
2. Corner, narrow strip of space;
இடுக்குழலை. (W.)
3. That which is narrow, of little breadth;
ஒடுக்கமாயிருப்பது. ஒடுக்குப்பாதை.
4. Dent or depression in a metal utensil;
பாத்திரங்களின் அதுக்கு. குடம் ஒடுக்குவிழுந்து போயிற்று.
oṭukku
n. perh. ஒடுக்கு-.
1. Food;
உணவு. (Pudu. Insc.)
2. Payment;
பணஞ்செலுத்துகை. Nānj.
DSAL