Tamil Dictionary 🔍

இடம்படுதல்

idampaduthal


விரிவாதல் ; பரந்து இருத்தல் ; மிகுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதியாதல்.இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் (நாலடி.116). 2. To be intense; விசாலித்தல். இடம்பட வீடிடேல் (ஆத்திசூ). 1. To cover a vast extent; to be extensive;

Tamil Lexicon


iṭam-paṭu-
v. intr. இடம்+.
1. To cover a vast extent; to be extensive;
விசாலித்தல். இடம்பட வீடிடேல் (ஆத்திசூ).

2. To be intense;
மிகுதியாதல்.இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் (நாலடி.116).

DSAL


இடம்படுதல் - ஒப்புமை - Similar