தடிபோடுதல்
thatipoaduthal
நிலம் அளத்தல் ; தேரை மரக்கட்டையால் நெம்பிக் கிளப்புதல் ; இடையூறுசெய்தல் ; வருத்தி முயன்று ஒருவனை வேலையில் ஈடுபடும்படி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையூறு செய்தல். Loc. 4. To raise objections; to put obstacles in the way ; நிலமளத்தல். (W.) 1. To measure ground, as in the game of tipcat ; வருந்தி முயன்று ஒருவனை வேலையில் மூட்டுதல். 3. To set a person to work, with great difficulty; தேரை மரக்கட்டையால் நெம்பிக் கிளப்புதல். Loc. 2. To apply the lever beam to the wheels in starting a temple car ;
Tamil Lexicon
taṭi-pōṭu-,
v. intr. id. +.
1. To measure ground, as in the game of tipcat ;
நிலமளத்தல். (W.)
2. To apply the lever beam to the wheels in starting a temple car ;
தேரை மரக்கட்டையால் நெம்பிக் கிளப்புதல். Loc.
3. To set a person to work, with great difficulty;
வருந்தி முயன்று ஒருவனை வேலையில் மூட்டுதல்.
4. To raise objections; to put obstacles in the way ;
இடையூறு செய்தல். Loc.
DSAL