பிடிபடுதல்
pitipaduthal
அகப்படுதல் ; பிடிக்கப்படுதல் ; புலப்படுதல் ; அடைதல் ; இணங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைதல். மருவினோர் குணம் பிடிபடல் வையகத்தியல்பே (காஞ்சிப்பு. நகரப். 74). 3. To attain, get; புலப்படுதல். நான் சொன்னது அவனுக்குப் பிடிபடவில்லை. 2. To be grasped, understood, comprehended; இணங்குதல். 4. To suit, to be suitable, to gree with; படிக்கப்படுதல். 1. To be caught, taken, seized;
Tamil Lexicon
அகப்படுதல்மட்டுக்கட்டுதல்
Na Kadirvelu Pillai Dictionary
piṭi-paṭu-
v. intr. id.+.
1. To be caught, taken, seized;
படிக்கப்படுதல்.
2. To be grasped, understood, comprehended;
புலப்படுதல். நான் சொன்னது அவனுக்குப் பிடிபடவில்லை.
3. To attain, get;
அடைதல். மருவினோர் குணம் பிடிபடல் வையகத்தியல்பே (காஞ்சிப்பு. நகரப். 74).
4. To suit, to be suitable, to gree with;
இணங்குதல்.
DSAL