Tamil Dictionary 🔍

இடைவிடுதல்

itaividuthal


நடுவில் ஒழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையில் ஒழிதல். இடைவிடாமற் றுழாவி (தைலவ.தைல.94). To intermit or cease now and then;

Tamil Lexicon


iṭai-viṭu-
v.intr. id.+.
To intermit or cease now and then;
இடையில் ஒழிதல். இடைவிடாமற் றுழாவி (தைலவ.தைல.94).

DSAL


இடைவிடுதல் - ஒப்புமை - Similar