பொடிபடுதல்
potipaduthal
உடைபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைபடுதல், கரை பொடிபடப் புடைத்ததை யன்றே (அரிச். பு. மீட்சி. 14.) To be broken, crushed;
Tamil Lexicon
poṭi-paṭu-
v. intr. id.+.
To be broken, crushed;
உடைபடுதல், கரை பொடிபடப் புடைத்ததை யன்றே (அரிச். பு. மீட்சி. 14.)
DSAL