Tamil Dictionary 🔍

இசை

isai


இசைவு ; பொன் ; ஊதியம் ; ஓசை ; சொல் ; புகழ் ; இசைப்பாட்டு ; நரம்பிற்பிறக்கும் ஓசை ; இனிமை ; ஏந்திசை ; தூங்கிசை , ஒழுகிசை ; சீர் ; சுரம் ; வண்மை ; திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிமை. (அக.நி). 6. Sweetness, agreeableness; ஏந்திசை. தூங்கிசை, ஒழுகிசை. 7. Modulation of the voice in recitation; pitch of three degrees, high, low and middle, திசை. (அக. நி.) Cardinal points, direction; வண்மை. (அக. நி.) Bountry, liberality; இசைவு. (W.) 1. Union, agreement, harmony; நரம்பிற் பிறக்கும் ஓசை. இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க (திருவாச.3, 35). 5. Instrumental music; இசைப்பாட்டு. வாய்த்தில விசையென வாயுலர்ந்தனள் (திருவாலவா.57, 25). 4. Song, music; புகழ். ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் (குறள்.1003). 3. Praise, fame, renown, opp. to வசை; சொல். இசைதிரிந் திசைப்பினும் (தொல்.பொ.195). 2. Word, from its being a combination of the sounds of letters which, together, convey a meaning; ஓசை. விண்ணதி ரிமிழிசை கடுப்ப (மலைபடு.2). 1. Sound, noise; குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்: ஸ்வரம். (பெருங்.வத்தவ.5, 6). 9. The gamut containing the seven notes, viz., (யாப்.வி.22). 8. (Pros.) Foot. See சீர். ஊதியம். இசைபெறுவா னெண்ணி யிழந்தாள் முதலும் (சிவப்பிர.வெங்கையுலா.328). 3. Gain, profit; பொன். (அக.நி). 2. Gold;

Tamil Lexicon


s. a sound, noise, ஒலி; 2. praise, புகழ்; 3. a word, சொல்; 4. melody, tune, இராகம்; 5. harmony in vocal or instrumental music, இசைப்பாட்டு; 6. agreement, இணக்கம்; 7. gold, பொன்; 8. gain, profit, ஊதியம். இசைகேடு, want of harmony, disunion, disgrace, inconvenience. இசைகொள்ள, to be renowned. இசைத்தமிழ், lyrical Tamil adapted to music as distinguished from. இயற்றமிழ், plain Tamil (prose and poetry) and நாடகத் தமிழ், dramatic Tamil. இசைமடந்தை, lady of music, Saraswati. இசையாய், இசைவாய், இசைய, harmoniously; aptly. ஏழு இசை, the 7 tunes, the keynotes in music.

J.P. Fabricius Dictionary


மந்தரம்-மத்திமம்-தாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [icai] ''s.'' A sound, noise, ஒலி. 2. Praise, புகழ். 3. A word, சொல். 4. A tune, melody, மிடற்றாற்பிறக்குமிசை. 5. Instrumental music, நரம்பிற்பிறக்குமிசை. 6. Sound, har mony in music, a harmonious or musical sound, tone, note, &c., இசைப்பாட்டு. Also a term common to the different parts in music. ''(p.)'' (சது.)--The seven principal sounds or notes in the vocal and instru mental music of the Hindus are called, சுரம், in singing, and நரம்பு, on stringed in struments; they are, 1. குரல், the guttural sound, the sound coming from the throat, மிடற்றாற்குரல். 2. துத்தம், the second tone of the gamut, or நி modulated by the tongue, நாவினாற்றுத்தம். 3. கைக்கிளை, the sound caused by the palate, அண்ணத்தாற்கைக்கிளை. 4. உழை, the cerebral, or the sound coming from the head, சிரத்தாலுழை. 5. இளி, that which proceeds from the forehead, நெற்றியாலிளி. 6. விளரி, the pectoral, or that which pro ceeds from the breast, நெஞ்சால்விளரி. 7. தாரம், that from the nose, or nasal, மூக் காற்றாரம்.--These sounds, they compare: 1. With those of animals--as that of a pea cock, a bull, a sheep, &c. 2. With the dif ferent tastes of milk, honey, &c. 3. With the different scents of jasmin, nymph&oe;a, &c.--The letters (அட்சரம்.) by which they express these notes are as follow: 1. ஆஅ. 2. ஈஇ. 3. ஊஉ. 4. ஏஎ. 5. ஐஇ. 6. ஓஒ. 7. ஔஉ.--The time or measure, (மாத்திரை,) of these notes is as follows: The 1st note குரல் contains 4 measures நான்கு குரல். 2d துத்தம் contains 4 measures நான்குதுத்தம். 3d கைக்கிளை ,, 2 ,, இரண்டுகைக்கிளை. 4th உழை ,, 3 ,, மூன்றுழை. 5th இளி ,, 4 ,, நான்கிளி. 6th விளரி ,, 3 ,, மூன்றுவிளரி. 7th தாரம் ,, 2 ,, இரண்டுதாரம். From the combinations of these notes or sounds, are formed seven different kinds of airs or tunes; (பாலை) ''viz.'': 1. செம்பாலை, or the air in which the first note is doubled, குரலேகுரல். 2. படுமலைப் பாலை, the air in which the second and first notes are compounded, துத்தமேகுரல். 3. செவ்வழிப்பாலை, the air in which the third and the first notes are compound ed, கைக்கிளையேகுரல். 4. அரும்பாலை, the air in which the fourth and the first notes are compounded, உழையேகுரல். 5. கொடி ப்பாலை, the air in which the fifth and first notes are compounded, இளியேகுரல். 6. விளரிப்பாலை, the air in which the sixth and first notes are compouned, விளரியே குரல். 7. மேற்செம்பாலை, the air in which the seventh and first notes are com pounded, தாரமேகுரல்.--The differences of these tunes are as follow; ''viz.'': 1. கொ டிப்பாலை, a tune higher than செம்பாலை. 2. விளரிப்பாலை and மேற்செம்பாலை, tunes higher than கொடிச்செம்பாலை.--The three different parts in music are: 1. மந்தவிசை, bass, or the lowest pitch--also called, மந்தரம் or காகுளி. 2. மத்திமலிசை, tenor or medium--also called, மதுரம் or சமன். 3. தாரவிசை, treble or the highest pitch- also called, உச்சம் or வல்லிசை.--The dif ferent parts are not sung together, but one after another in succession--மந்த விசை, takes its pitch in the key note of the bass--the மத்திமவிசை, in the fifth- and the உச்சம், in the octave. The term is also applied to the several notes or sounds of the octave--also called சுரம்- as the first சுரம், the second சுரம், &c., and the whole are called the சரளி or gamut.

Miron Winslow


icai
n. இசை1-.
1. Union, agreement, harmony;
இசைவு. (W.)

2. Gold;
பொன். (அக.நி).

3. Gain, profit;
ஊதியம். இசைபெறுவா னெண்ணி யிழந்தாள் முதலும் (சிவப்பிர.வெங்கையுலா.328).

icai
n. இசை4-.
1. Sound, noise;
ஓசை. விண்ணதி ரிமிழிசை கடுப்ப (மலைபடு.2).

2. Word, from its being a combination of the sounds of letters which, together, convey a meaning;
சொல். இசைதிரிந் திசைப்பினும் (தொல்.பொ.195).

3. Praise, fame, renown, opp. to வசை;
புகழ். ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் (குறள்.1003).

4. Song, music;
இசைப்பாட்டு. வாய்த்தில விசையென வாயுலர்ந்தனள் (திருவாலவா.57, 25).

5. Instrumental music;
நரம்பிற் பிறக்கும் ஓசை. இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க (திருவாச.3, 35).

6. Sweetness, agreeableness;
இனிமை. (அக.நி).

7. Modulation of the voice in recitation; pitch of three degrees, high, low and middle,
ஏந்திசை. தூங்கிசை, ஒழுகிசை.

8. (Pros.) Foot. See சீர்.
(யாப்.வி.22).

9. The gamut containing the seven notes, viz.,
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்: ஸ்வரம். (பெருங்.வத்தவ.5, 6).

icai
n. இசை-.
Bountry, liberality;
வண்மை. (அக. நி.)

icai
n. prob. திசை.
Cardinal points, direction;
திசை. (அக. நி.)

DSAL


இசை - ஒப்புமை - Similar