Tamil Dictionary 🔍

இயலசை

iyalasai


நேரசை ; நிரையசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரசை நிரையசைகள். இயலசை முதலிரண்டு (தொல். பொ. 318). A class of metrical syllables;

Tamil Lexicon


iyal-acai
n. id.+. (Pros.)
A class of metrical syllables;
நேரசை நிரையசைகள். இயலசை முதலிரண்டு (தொல். பொ. 318).

DSAL


இயலசை - ஒப்புமை - Similar