இச்சை
ichai
விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்ஞானம். 1. cf. மிச்சை. Ignorance; spiritual ignorance; விருப்பம். (திருவாச.41. 9). 1. Wish, desire, inclination; பத்தியோடு புரியுந் தொண்டு. ஆட்கொண்டாய்க் கென்னினி யான்செயு மிச்சைகளே (தேவா.672, 6). 2. Devoted service; வினா. (சங்.அக.) 3. (Math.) Question, problem; பொய்கூறுகை. 2. Lyring, uttering falsehood;
Tamil Lexicon
s. lust, desire, விருப்பம்; 2. freewill, inclination, இஷ்டம்; 3. devoted service, தொண்டு. இச்சாபத்தியம், mild diet, generous diet in illness. இச்சாரோகம், lasciviousness; disease consequent on sexual excess. இச்சைப்பட, -கொள்ள to desire intensely, to covet. இச்சையடக்கம், temperance, restraint of the sensual appetites. தன்னிச்சை, free will. தன்னிச்சைக்காரன், one that is free or in no bondage. துரிச்சை, evil propensities. இச்சா சக்தி, benevolence of God to creatures. இச்சாபோகம், gratification of desires.
J.P. Fabricius Dictionary
, [iccai] ''s.'' Wish, desire, விருப் பம் Wils. p. 13.
Miron Winslow
iccai
n. icchā.
1. Wish, desire, inclination;
விருப்பம். (திருவாச.41. 9).
2. Devoted service;
பத்தியோடு புரியுந் தொண்டு. ஆட்கொண்டாய்க் கென்னினி யான்செயு மிச்சைகளே (தேவா.672, 6).
3. (Math.) Question, problem;
வினா. (சங்.அக.)
iccai
n. (அக. நி)
1. cf. மிச்சை. Ignorance; spiritual ignorance;
அஞ்ஞானம்.
2. Lyring, uttering falsehood;
பொய்கூறுகை.
DSAL