இரசை
irasai
பங்கம்பாளை ; பூமி ; ஆனைவணங்கி ; தினை ; நா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணைவணங்கி. 3. Indian turnsole; பங்கம்பாளை. 1. Worm-killer; பூமி. 2. Earth; நா. 5. Tongue; தினை. 4. Italian millet;
Tamil Lexicon
iracai
n. rasā. (நாநார்த்த.)
1. Worm-killer;
பங்கம்பாளை.
2. Earth;
பூமி.
3. Indian turnsole;
ஆணைவணங்கி.
4. Italian millet;
தினை.
5. Tongue;
நா.
DSAL