Tamil Dictionary 🔍

இரசனை

irasanai


சுவை ; மலர் முதலியவற்றைத் தொடுக்கை ; படையின் அணிவகை ; பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிவகை. 1. A kind of array of troops; மலர் முதலியவற்றைத் தொடுக்கை. 2. Stringing of garlands; பதினாறுகோவையுள்ள அரைப்பட்டி கையான காஞ்சி. (நாநார்த்த.) A girdle of 16 strings;

Tamil Lexicon


ரசனை, s. tongue, நா; 2. flavour, taste, சுவை; 3. sweet juice, sap, essence, சாறு. இரசனையான பழங்கள், delicious fruits.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Flavor, delicious ness, sweetness, delicacy, சுவை. 2. The tongue, நாக்கு. 3. Juice, sap, essence, சாறு.

Miron Winslow


iracaṉai
n. racanā. (நாநார்த்த.)
1. A kind of array of troops;
அணிவகை.

2. Stringing of garlands;
மலர் முதலியவற்றைத் தொடுக்கை.

iracaṉai
n. rašanā.
A girdle of 16 strings;
பதினாறுகோவையுள்ள அரைப்பட்டி கையான காஞ்சி. (நாநார்த்த.)

DSAL


இரசனை - ஒப்புமை - Similar