Tamil Dictionary 🔍

இஞ்சை

injai


துன்பம் ; கொலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். 1. Injury, harm; கொலை. இஞ்சைபொய் களவு (உத்தரரா.அரக்கர்பிற.26). 2. Killing, slaying, murder;

Tamil Lexicon


s. same as இம்சை; injury, harm; killing, slaying, murder.

J.P. Fabricius Dictionary


injcai
n. himsā.
1. Injury, harm;
துன்பம்.

2. Killing, slaying, murder;
கொலை. இஞ்சைபொய் களவு (உத்தரரா.அரக்கர்பிற.26).

DSAL


இஞ்சை - ஒப்புமை - Similar