இலங்கனம்
ilangkanam
தடை ; கடக்கை ; பட்டினி கிடக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை. இத் தர்மத்தை இலங்கனம் பண்ணுவான் (S.I.I. iv, 20). 1. Stopping, opposing, preventing; . 2. Fasting. See லங்கணம். கடக்கை. (நாநார்த்த.) Transgression;
Tamil Lexicon
லங்கனம், லெங்கனம், s. leaping, தாண்டுகை; 2. violation of moral and religious rules, விதிமீறல்; 3. fasting. see லங்கணம், உபவாசம், பட்டினி. இலங்கனம் கடக்க, to keep fast. இலங்கனம் போட, to prescribe a fast.
J.P. Fabricius Dictionary
, [ilangkaṉam] ''s.'' Fasting, abstinence --voluntary or prescribed, உணவொழிக்கை. 2. Leaping, springing, passing over, தாண் டுகை. 3. Violation of moral and religious rules, விதிகடக்கை; [''ex'' லகி, to go, to fast.] Wils. p. 715.
Miron Winslow
ilaṅkaṉam
n. laṅghana.
1. Stopping, opposing, preventing;
தடை. இத் தர்மத்தை இலங்கனம் பண்ணுவான் (S.I.I. iv, 20).
2. Fasting. See லங்கணம்.
.
ilaṅkaṉam,
n. laṅghana.
Transgression;
கடக்கை. (நாநார்த்த.)
DSAL