Tamil Dictionary 🔍

இன்னம்

innam


இத்தன்மையுடையேம் ; காண்க : இன்னும் ; இனிமேலும்

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இன்னும்.

Tamil Lexicon


இன்னும், adv. still, yet more, besides, இனிமேலும்; 2. again. அவர் இன்னம் வரவில்லை, he is not yet come. இன்னமும், still more, furthermore, moreover. இன்னமும் இடமுண்டு, there is still more room. இன்னுமின்னும், more and more.

J.P. Fabricius Dictionary


[iṉṉm ] --இன்னும், ''adv.'' Still, yet, again, already, more, moreover, be sides, in continuation, இனிமேலும்.

Miron Winslow


iṉṉam
adv. இன்னும். [K. innu, M. ini, Tu. nana.]
See இன்னும்.
.

DSAL


இன்னம் - ஒப்புமை - Similar