Tamil Dictionary 🔍

தக்கணம்

thakkanam


தெற்கு ; வலப்பக்கம் ; தக்கணநாடு ; தாளப்பிரமாணத்தின் உட்பிரிவு ; உடனே .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தக்கணநாடு, 1. வலப்பக்கம். தக்கணகணைக்கால் (சூத. ஞான. 15, 3). 3. Right side; உடனே. Colloq.-n. (Mus.) At the same moment, immediately; தெற்கு. தக்கண மதுரை (மணி. 22, 121). 1. South;

Tamil Lexicon


தக்கிணம், தட்சணம், தக்ஷணம், s. south. தக்கணத்துருவம், the south pole. தக்கணநாடு, the Deccan or southern country. தக்கணமத்திமசக்கரபூமி; south temperate zone. தக்கணாக்கினி, one of the three sacred fires. தக்கணாட்சம், south latitude.

J.P. Fabricius Dictionary


[takkaṇam ] --தக்கிணம், ''s.'' South, தெற்கு. 2. Right, the right side, வலப்பக்கம். (சது.) See தட்சணம்.

Miron Winslow


takkaṇam,
n. dakṣiṇa.
1. South;
தெற்கு. தக்கண மதுரை (மணி. 22, 121).

2. See தக்கணநாடு, 1.
.

3. Right side;
வலப்பக்கம். தக்கணகணைக்கால் (சூத. ஞான. 15, 3).

takkaṇam,
tat-kṣana. adv.
At the same moment, immediately;
உடனே. Colloq.-n. (Mus.)

DSAL


தக்கணம் - ஒப்புமை - Similar