பக்கணம்
pakkanam
ஊர் ; வேடர்வீதி ; அயல்நாட்டுப்பண்டம் விற்கும் இடம் ; சிற்றுண்டி ; தின்பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேடர் வீதி. (திவா.) 1. Quarters of Vēṭar caste; See பட்சணம், 3. விமலேச பக்கணந் தரவேண்டு மென்றிரந்தனன் (விநாயக பு. 80, 572 Comestibles, eatables.). அயல்நாட்டுப்பண்டம் விற்குமிடம். (யாழ். அக.) 3. Place where foreign goods are sold; ஊர். (சூடா.) 2. Town, village;
Tamil Lexicon
பக்ஷணம், s. same as பட்சணம்.
J.P. Fabricius Dictionary
, [pakkaṇam] ''s.'' A village or street of hunters, வேடர்வீதி. W. p. 49.
Miron Winslow
pakkaṇam,
n. pakkaṇa.
1. Quarters of Vēṭar caste;
வேடர் வீதி. (திவா.)
2. Town, village;
ஊர். (சூடா.)
3. Place where foreign goods are sold;
அயல்நாட்டுப்பண்டம் விற்குமிடம். (யாழ். அக.)
pakkaṇam,
n. bhakṣaṇa.
Comestibles, eatables.).
See பட்சணம், 3. விமலேச பக்கணந் தரவேண்டு மென்றிரந்தனன் (விநாயக பு. 80, 572
DSAL