Tamil Dictionary 🔍

இலக்கணம்

ilakkanam


சிறப்பியல்பு ; இயல்பு ; அடையாளம் ; நல்வாழ்வை உரைக்கும் உடற்குறி ; அழகு ; ஒழுங்கு ; இலக்கியத்தினமைதி ; எழுத்திலக்கணம் , சொல்லிலக்கணம் ; பொருளிலக்கணம் , யாப்பிலக்கணம் , அணியிலக்கணம் என்னும் ஐவகை இலக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பியல்பு. (வேதா. சூ.20.) 1. Definition; accurate description; இயல்பு. 2. Quality, property, attribute, characteristic; அடையாளம். 3. Sign, symbol, distinctive mark; அழகு. (W.) 4. Elegance, sysmetry, comeliness, beauty; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம். 5. Grammar, embracing five parts, viz.,

Tamil Lexicon


இலட்சணம், s. a mark, spot or sign, குறி; 2. property, quality, attribute, இயல்பு; 3. elegance beauty, personal gracefulness, comeliness, சிறப்பு; 4. propriety, decency, முறைமை; 5. grammar, philology, இலக்கண நூல். இலக்கணச் சொல், a good elegant word. இலக்கணவிலக்கியம், (இலக்கணம்+ இலக்கியம்) grammatical works and classical writings. இலக்கணன், a modest and polite man. இலக்கணி, a grammarian. இலட்சணப்பிழை, deformity, want of proper qualities, want of symmetry. இலட்சணமானமுகம், a goodly looking face. இலக்கண முறை, -விதி, the rules of grammar. பாஷாவிலக்கணம், philology.

J.P. Fabricius Dictionary


எழுத்து சொல் பொருள் யாப்பு அணி.

Na Kadirvelu Pillai Dictionary


[ilkkṇm ] --இலட்சணம், ''s.'' A mark or spot, அடையாளம். 2. Quality, pro perty;, inherent, natural or distinguishing characteristics, good or estimable quali ties, இயல்பு. 3. Appropriate or required properties or perfections--as of the deity, அசாதாரணதருமம். 4. Compound parts, qua lities or members, உறுப்புகள். 5. Elegance, symmetry, being well proportioned or formed, comeliness, decency, beauty, சிறப்பு. 6. Philology, grammar, இலக்கியத்தினமைதி, embracing five parts, பஞ்சலக்கணம்; ''viz.'': 1. எழுத்திலக்கணம், orthography or the nature and powers of letters with the changes that occur in the construction and combination of words. 2. சொல்லிலக்கணம், etymology or the nature, properties and use of words. 3. பொருளிலக்கணம், properties of things, (1. அகப்பொருள். 2. புறப்பொருள்.) 4. யாப்பிலக் கணம், prosody. 5. அணியிலக்கணம், rhetoric.

Miron Winslow


ilakkaṇam
n. lakṣaṇa.
1. Definition; accurate description;
சிறப்பியல்பு. (வேதா. சூ.20.)

2. Quality, property, attribute, characteristic;
இயல்பு.

3. Sign, symbol, distinctive mark;
அடையாளம்.

4. Elegance, sysmetry, comeliness, beauty;
அழகு. (W.)

5. Grammar, embracing five parts, viz.,
எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்.

DSAL


இலக்கணம் - ஒப்புமை - Similar