Tamil Dictionary 🔍

கஞல்லுதல்

kagnyalluthal


விளங்குதல். நூல் கஞலுமார்பன் (கம்பரா. கைகேசி. 96). 2. To be prominent; to shine forth; எழுதல். (பிங்.) 3. To rise, ascend; நெருங்குதல். புதுமலர் கஞல (புறநா. 147). 1. To be close, crowded; to be densely packed; சிறப்புறுதல். (திவா.) 4. To flourish, prosper; சிறிததால. (பிங்.) 5. To attenuate, wear out; மிகுதியாதல். (திவா.) 7. To abound; சினங்கொள்ளுதல். (திவா.) 6. To be irate, to become enraged;

Tamil Lexicon


kanjal
3 v. intr.
1. To be close, crowded; to be densely packed;
நெருங்குதல். புதுமலர் கஞல (புறநா. 147).

2. To be prominent; to shine forth;
விளங்குதல். நூல் கஞலுமார்பன் (கம்பரா. கைகேசி. 96).

3. To rise, ascend;
எழுதல். (பிங்.)

4. To flourish, prosper;
சிறப்புறுதல். (திவா.)

5. To attenuate, wear out;
சிறிததால. (பிங்.)

6. To be irate, to become enraged;
சினங்கொள்ளுதல். (திவா.)

7. To abound;
மிகுதியாதல். (திவா.)

DSAL


கஞல்லுதல் - ஒப்புமை - Similar