Tamil Dictionary 🔍

ஆள்தல்

aalthal


āḷ -
2 v.tr. [T. ēlu, K. M. āḷ.]
1. To rule, reign over, govern;
அரசுசெய்தல். (திவ்.பெரியதி.6, 2, 5).

2. To receive or accept, as a protege;
ஆட்கொள்ளுதல். ஆள்கின்றா னாழியான் (திவ்.திருவாய்.10. 4, 3).

3. To control, manage, as a household;
அடக்கியாளுதல்.

4. To use a word in a particular sense and so give currency to it;
வழங்குதல். சான்றோரா வாளப்பட்ட சொல்.

5. To cherish, maintain;
கைக்கொள்ளுதல். நாணாள்பவர் (குறள், 1017).

6. To keep or maintain in use;
கையாளுதல். எடுத்தாளாத பொருள் உதவாது.

DSAL


ஆள்தல் - ஒப்புமை - Similar