ஆய்தல்
aaithal
நுணுகுதல் ; வருந்துதல் ; அழகமைதல் ; அசைதல் ; சோதனை செய்தல் ; பிரித்தெடுத்தல் ; ஆலோசித்தல் ; தெரிந்தெடுத்தல் ; கொண்டாடுதல் ; கொய்தல் ; காம்பு களைதல் ; குத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகமைதல். ஆய்ந்தமோட்டினவான் (சீவக. 2395). 3. To be or become beautiful; அசைதல். ஆய்மறியே (திருக்கோ. 125, உரை.).. சோதனைசெய்தல். பிரித்தெடுத்தல். மணற்சோற்றிற் கல்லாய்வதுபோல். ஆலோசித்தல். (பிங்.) தெரிந்தெடுத்தல். கொண்டாடுதல். ஆயுமடுதிறலாற்கு (பு. வெ. 4. 16). கொய்தல். 4. To shake, tremble; 1. To search, examine, investigate; 2. To separate, sift; 3. To consider; 4. To select, seek out; 5. To celebrate, extol; 6. To pluck, gather; 7. To nip off, 8. To stab,pierce; வருந்துதல். (திணைமாலை. 17.) 2. To suffer pain; நுணுகுதல். ஒய்தலாய்தல்...உள்ளத னுணுக்கம் (தொல். சொல். 330) 1. To diminish, to be reduced;
Tamil Lexicon
, ''v. noun.'' Being nice, fine, subtle, minute, நுட்பமாய்ப் பார்த்தல். 2. Silent contemplation of the deity, தியா னித்தல். ''(p.)''
Miron Winslow
āy -
4v. [K. M. Tu. āy.] intr.
1. To diminish, to be reduced;
நுணுகுதல். ஒய்தலாய்தல்...உள்ளத னுணுக்கம் (தொல். சொல். 330)
2. To suffer pain;
வருந்துதல். (திணைமாலை. 17.)
3. To be or become beautiful;
அழகமைதல். ஆய்ந்தமோட்டினவான் (சீவக. 2395).
4. To shake, tremble; 1. To search, examine, investigate; 2. To separate, sift; 3. To consider; 4. To select, seek out; 5. To celebrate, extol; 6. To pluck, gather; 7. To nip off, 8. To stab,pierce;
அசைதல். ஆய்மறியே (திருக்கோ. 125, உரை.).. சோதனைசெய்தல். பிரித்தெடுத்தல். மணற்சோற்றிற் கல்லாய்வதுபோல். ஆலோசித்தல். (பிங்.) தெரிந்தெடுத்தல். கொண்டாடுதல். ஆயுமடுதிறலாற்கு (பு. வெ. 4. 16). கொய்தல்.
DSAL