Tamil Dictionary 🔍

ஆத்தல்

aathal


யாத்தல் ; அமைத்தல் ; கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைத்தல். அடுஞ்சமர மாத்து (பாரதவெண்.). 2. To cause, bring about; (சீவக.1882.) 1. To bind. See யாத்தல்.

Tamil Lexicon


ā -
11 v.tr யா-.
1. To bind. See யாத்தல்.
(சீவக.1882.)

2. To cause, bring about;
அமைத்தல். அடுஞ்சமர மாத்து (பாரதவெண்.).

DSAL


ஆத்தல் - ஒப்புமை - Similar