Tamil Dictionary 🔍

ஆளாதல்

aalaathal


அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருவமடைதல். அந்தப் பெண் ஆளானாள். 3. To attain puberty, used only with reference to girls; பெருமையடைதல். ஊரில் அவர்தான் ஆளாயுள்ளவர். 2. To become eminent, distinguished; அடிமையாதல். (திவ். பெரியதி. 11, 7, 9.) 1. To become a servant or devotee;

Tamil Lexicon


āḷ-ā-
v. intr. ஆள்2+.
1. To become a servant or devotee;
அடிமையாதல். (திவ். பெரியதி. 11, 7, 9.)

2. To become eminent, distinguished;
பெருமையடைதல். ஊரில் அவர்தான் ஆளாயுள்ளவர்.

3. To attain puberty, used only with reference to girls;
பருவமடைதல். அந்தப் பெண் ஆளானாள்.

DSAL


ஆளாதல் - ஒப்புமை - Similar