Tamil Dictionary 🔍

ஆளல்

aalal


ஆளுதல் ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப்பள்ளு, பக். 7). A kind of fish;

Tamil Lexicon


āḷal
n. cf. ஆரல்.
A kind of fish;
மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப்பள்ளு, பக். 7).

DSAL


ஆளல் - ஒப்புமை - Similar