ஆதல்
aathal
ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் ; நூல் ; கூத்து ; தரிசனம் ; நுணுக்கம் ; ஆசை ; உண்டாதல் ; நிகழ்தல் ; முடிதல் ; இணக்கமாதல் ; வளர்தல் ; அமைதல் ; ஒப்பாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89). 7. To be like, equal; சம்பவித்தல். 2. To happen, occur; அமைதல். இதற்கிது பொருளாகும். 6. To be; உண்டாதல். 1. To come into existence; உறவுமுறையாதல். அவன் உனக்கு என்ன ஆவன்? To stand in the relation of, as a friend or a blood relation; முடிதல். காரியம் ஆகிவிட்டது. 3. To be done, finished, completed, exhausted; இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது. 4. To be fit, proper, agreeable, congenial, on friendly terms; விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும். 5. To prosper, flourish; கூத்து. (அக. நி.) 2. cf. ஆடல். Dance; தரிசனம். (R.) 3. Vision; ஆசை. (அக. நி.) 5. cf. ஆவல். Desire; ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல் . . . தகடுசெய்தே (கூர்மபு.தான.65). Or; நூல். (அக. நி.) 1. Treatise; நுணுக்கம். (R.) 4. Minuteness;
Tamil Lexicon
, [ātl] ''s.'' Science, கல்விநூல். 2. Dance, கூத்து. 3. Vision, தரிசனம். 4. Mi nuteness, நுணுக்கம். ''(p.)''
Miron Winslow
ā -
v.intr. (past=ஆயினேன், ஆனேன்.) [T.K.M. ā.]
1. To come into existence;
உண்டாதல்.
2. To happen, occur;
சம்பவித்தல்.
3. To be done, finished, completed, exhausted;
முடிதல். காரியம் ஆகிவிட்டது.
4. To be fit, proper, agreeable, congenial, on friendly terms;
இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது.
5. To prosper, flourish;
விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும்.
6. To be;
அமைதல். இதற்கிது பொருளாகும்.
7. To be like, equal;
ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89).
ātal
conj. ஆ-.
Or;
ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல் . . . தகடுசெய்தே (கூர்மபு.தான.65).
ā
5 v. intr.
To stand in the relation of, as a friend or a blood relation;
உறவுமுறையாதல். அவன் உனக்கு என்ன ஆவன்?
ātal
n.
1. Treatise;
நூல். (அக. நி.)
2. cf. ஆடல். Dance;
கூத்து. (அக. நி.)
3. Vision;
தரிசனம். (R.)
4. Minuteness;
நுணுக்கம். (R.)
5. cf. ஆவல். Desire;
ஆசை. (அக. நி.)
DSAL