ஆல்
aal
அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அல்ல வென்னும் பொருளில் வருஞ்சொல். (அக. நி.) Word meaning 'no'; நஞ்சு. ஆற்படு களத்தினான்.(இரகு. மாலை. 41.) Poison; எதிர்மறை வியங்கோள்விகுதி. எதிர்கால வினையெச்சவிகுதி. 4. Verb ending: (a) of the neg. injunctive as in ஒரால்; (b) future vbl. pple., as in நீ வந்தால்; மூன்றாம் வேற்றுமையுருபு. தொழிற்பெயர் விகுதி. (புறநா. 46.) 3. Noun ending: (a) of the instr., as in வாளால் வெட்டினான்; (b) of vbl. nouns, as அழால்; ஓர் அசைநிலை. யாதானு நாடாமா லூராமால் (குறள், 397). 2. Poet. expletive affixed to nouns and finite verbs; அகற்சட்டி. Colloq. 1. Earthern vessel; மரவகை. (திவ். இயற். 1,69.) 2. Banyan, 1. tr., Ficus bengalensis, as widespreading; நீர். ஆலின்மே லாலமர்ந்தான் (திவ். திருவாய். 9. 10. 1, ஈடு). 1. Water; வெள்ளம். (மாற. 262, பக். 446.) 2. Flood; அகலிரு விசும்பி னாஅல் போல (மலைபடு. 100). The third nakṣatra. See கார்த்திகை. ஆமெனல். (சூடா.) Yes; அதிசயம் இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிப்பிக்கும் இடைச்சொல். 1. Particle expressive of surprise or pity or certainty;
Tamil Lexicon
s. the banyan tree, ஆலமரம்; its different kinds are, இச்சிலால், கல்லால், குறுவால், சிற்றால் etc. ஆலம்பால், the milky juice of the banyan. ஆலம் விழுது, the roots growing down from its branches.
J.P. Fabricius Dictionary
, [āl] ''s.'' That species of banian tree which casts roots from its branches- deemed sacred to Vishnu, and commonly regarded as the abode of goblins. Its roots form one of the kinds of sacrificial fuel, ஆலமரம், Ficus indica, ''L. (c.)'' ஆல்போற்றழைத்து அறுகுபோல்வேரூன்றி மூங்கில் போற்சுற்ற முசியாமல் வாழ்ந்திருப்பீர். May you flourish as a banian tree, put forth roots and spread as the creeping stems of the arugu grass, and prosper being encircled by kinsmen as thickly crowded bamboos.
Miron Winslow
āl
n. அகல்-.
1. Earthern vessel;
அகற்சட்டி. Colloq.
2. Banyan, 1. tr., Ficus bengalensis, as widespreading;
மரவகை. (திவ். இயற். 1,69.)
āl
n. prob. ஆலு-.
1. Water;
நீர். ஆலின்மே லாலமர்ந்தான் (திவ். திருவாய். 9. 10. 1, ஈடு).
2. Flood;
வெள்ளம். (மாற. 262, பக். 446.)
āl
n. ஆரல்1.
The third nakṣatra. See கார்த்திகை.
அகலிரு விசும்பி னாஅல் போல (மலைபடு. 100).
āl
adv. prob. ஆ-.
Yes;
ஆமெனல். (சூடா.)
āl
part.
1. Particle expressive of surprise or pity or certainty;
அதிசயம் இரக்கம் தேற்றம் இவற்றைக் குறிப்பிக்கும் இடைச்சொல்.
2. Poet. expletive affixed to nouns and finite verbs;
ஓர் அசைநிலை. யாதானு நாடாமா லூராமால் (குறள், 397).
3. Noun ending: (a) of the instr., as in வாளால் வெட்டினான்; (b) of vbl. nouns, as அழால்;
மூன்றாம் வேற்றுமையுருபு. தொழிற்பெயர் விகுதி. (புறநா. 46.)
4. Verb ending: (a) of the neg. injunctive as in ஒரால்; (b) future vbl. pple., as in நீ வந்தால்;
எதிர்மறை வியங்கோள்விகுதி. எதிர்கால வினையெச்சவிகுதி.
āl
n. āla.
Poison;
நஞ்சு. ஆற்படு களத்தினான்.(இரகு. மாலை. 41.)
āl
n. cf. அல்.
Word meaning 'no';
அல்ல வென்னும் பொருளில் வருஞ்சொல். (அக. நி.)
DSAL